"பிணம் கொத்தி கழுகு போல்.." - "அதை வைத்து அரசியல் செய்கிறார்" கொந்தளித்த அமைச்சர் ரகுபதி | Ragupathy
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் குற்றம்சாட்டியிருந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்..