#BREAKING || திருமாவின் பேச்சுக்கு பின் நடந்த அதிரடி மாற்றம் - டான்ஸ் ஆடி கொண்டாடிய விசிகவினர்

Update: 2024-09-14 12:56 GMT

வி.சி.க. கொடிக்கம்பம் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு/மதுரை/மதுரையில் காவல்துறையினர் எடுத்துச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் மீண்டும் நிர்வாகிகளிடமே ஒப்படைப்பு/புதூர் பகுதியில் அனுமதி பெறாமல் நட இருந்த கொடிக்கம்பவத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்திச் சென்றனர்/கொடிக்கம்பத்தை எடுத்துச் சென்றதைக் கண்டித்து வி.சி.க. நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்/கொடிக்கம்பத்தை மீண்டும் வழங்கியதால் வி.சி.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் நடனமாடி கொண்டாட்டம்/கிரேன் மூலம் எடுத்து வரப்பட்ட 62 அடி உயர கொடிக்கம்பத்தை நடுவதற்கான பணியில் வி.சி.க. நிர்வாகிகள்

Tags:    

மேலும் செய்திகள்