காங். சுதாவின் வேட்புமனு... "விடமாட்டேன்" கொந்தளித்த நாதக காளியம்மாள்... பரபரத்த கலெக்டர் ஆபீஸ்

Update: 2024-03-28 12:38 GMT

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனை கூட்டத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சுதா கொடுத்துள்ள உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனவும் அவருடைய வங்கி கணக்கில் 11 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருப்பு இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுதாவின் மனு ஏற்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்