#Breaking : குட் நியூஸுக்காக காத்திருந்த கெஜ்ரிவாலுக்கு ஷாக்... இடியை இறக்கிய கோர்ட்

Update: 2024-06-26 14:20 GMT

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு = டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்/டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு/சிபிஐ 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், 3 நாட்கள் வழங்கி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்////கோப்புக்காட்சி/2/கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்

Tags:    

மேலும் செய்திகள்