ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன். ஆளுநரை சந்தித்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த நிலையில், ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு. ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியில் இருந்து சம்பை சோரன் நேற்று ராஜினாமா செய்தார்.