BREAKING || CM Stalin | பேரவையில் முதல்வர் நாளை எடுக்க போகும் முடிவு - வெளியான முக்கிய அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - சட்டமுன்வடிவு நாளை அறிமுகம்/உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்டமுன்வடிவு நாளை பேரவையில் தாக்கல்/மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்கிறார்