மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines
- தான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன்னு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமா சொல்லியிருக்காரு..
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்த மழை...
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு..
- சென்னை கோயம்பேடு சந்தையில கிடுகிடுவென உயர்ந்திருக்குச் எலுமிச்சை பழத்தினுடைய விலை
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்திருக்கு...
- தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்..டெல்லிக்கு அடி பணியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
- நான் கேட்பது அழுகை இல்லை... தமிழ்நாட்டின் உரிமை...
- தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என அமித்ஷாவால் பட்டியல் போட முடியுமா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி...
- பாஜக - அதிமுக கூட்டணியால் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்...