- இன்று மாலை டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி
- ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் திடீர் டெல்லி பயணம்
- இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி
- டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்
- உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது
- ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்