முழு வீச்சில் தேர்தல் அதிகாரிகள்..புயல் வேகத்தில் பறக்கும் படை பணப்பட்டுவாடாவிற்கு..பெரிய செக்..

Update: 2024-03-17 06:59 GMT

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதொடர்பான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளனர்... தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம் மறைந்த தலைவர் கருணாநிதியின் சிலை மறைப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தீவிரம் மதுரையில் தேர்தல் நடைமுறைகள் அமல் சுழற்சி முறையில் பணியை தொடங்கிய பறக்கும்படை

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தீவிரம் தேர்தல் விதிமீறல்கள் இருப்பின் புகார் அளிக்க எண் 18005995669- எண்ணில் புகார் தெரிவிக்கலாம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்