“காத்திருக்க வேண்டாம் இன்று மாலைக்குள்“ மேடையில் முதல்வர் சொன்ன குட் நியூஸ்
- புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தலா ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி
- பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி - முதலமைச்சர் ஸ்டாலின் உரை
- செப்.15ல் 1.6 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கி வைப்பு
- மேல்முறையீட்டில் தகுதிபெற்ற 7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை
- மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சம் பேராக உயர்வு