"ரயில்வே அதிகாரிகளுக்கு அந்தந்த மாநிலத்தின் மொழி தெரியணும்" -திமுக எம்பி

Update: 2025-03-18 03:34 GMT

ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி தெரிந்தவர்களை ரயில்வே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. முரசொலி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர்,

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், சாதாரண வகுப்பு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழி தெரிந்தவர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

====

Tags:    

மேலும் செய்திகள்