"தனியாரை தவிர்த்து அரசு மருத்துவ சேவையை நாடுகிறார்கள்" - சுப்பிரமணியன் | DMK
- மருத்துவ துறையில் பெரிய அளவில் காலிப்பணியிடங்கள் இருப்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்தவத்துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.மருத்துவத்துறையில் ஒரு காலிப்பணியிடம் கூட இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் அவர் கூறினார்.