"அவங்க அப்பா பேர வைக்கனுமா" - சீமானுக்கு பதிலடி கொடுத்த தயாநிதி மாறன்

Update: 2024-01-06 13:33 GMT

தயாநிதிமாறன், திமுக எம்.பி

"தமிழ்நாட்டை தலை சிறந்த மாநிலமாக மாற்றியவர் கருணாநிதி"

"தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்தவர் கருணாநிதி"

"கருணாநிதி பெயரை வைக்காமல் வேறு யார் பெயரை வைக்க வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்