#Breaking : பணிப்பெண் சித்ரவதை : MLA மகன், மனைவி நேரில் கண்டதும்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்/வீட்டு பணிப்பெண்னை துன்புறுத்தியதாக ஆண்டோ மதிவாணன், அவரின் மனைவி மர்லினா ஆண்டோ மீது வன்கொடுமை தடை சட்டத்தில் வழக்கு/எந்த குற்றமும் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் விளக்கம்/சாட்சி விசாரணைக்காக வழக்கின் விசாரணை செப். 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு- நீதிமன்றம்////3/எம்எல்ஏ மகன், மருமகள் மீது குற்றச்சாட்டு பதிவு