#JUSTIN : கூண்டில் ஏறிய பேங்க் மேனேஜர்... செந்தில் பாலாஜி வழக்கில்... நீதிபதி அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியின் காவல் 58வது முறையாக நீட்டிப்பு/கோப்புக்காட்சி/முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58வது முறையாக நீட்டிப்பு/சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிப்பு/சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமாரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணை/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி