#JUSTIN : தேச அளவில் பூகம்பத்தை கிளப்பிய வீடியோ... வெளியிட்ட பாஜக நிர்வாகி - பாய்ந்த அதிரடி ஆக்சன்

Update: 2024-09-14 11:20 GMT

அன்னபூர்ணா விவகாரம் - பா.ஜ.க. நிர்வாகி நீக்கம்//அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம்/தவறான தகவல்களை பரப்பியதாக பா.ஜ.க. நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்/கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் /அன்னபூர்ணா ஹோட்டல் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாகவும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சதீஷ் மீது புகார்/அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையானது

Tags:    

மேலும் செய்திகள்