ரயிலில் ஏறிய முதல்வர் ஸ்டாலின்...கை அசைத்ததும் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

Update: 2024-03-03 11:51 GMT

ரயிலில் ஏறிய முதல்வர் ஸ்டாலின்...கை அசைத்ததும் ஆர்ப்பரித்த தொண்டர்கள் - அதிர்ந்த எழும்பூர் ரயில் நிலையம். நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் மயிலாடுதுறை புறப்படுகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்