#Breaking : ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்கு..! சவுக்கு சங்கருக்கு போடப்பட்ட எண்டு கார்டு

Update: 2023-09-22 10:57 GMT

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சவுக்கு சங்கருக்கு அனுமதி மறுப்பு. வழக்கு தொடர அனுமதி கோரிய சவுக்கு சங்கரின் மனுவை நிராகரித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம். அமைச்சர்கள் தொடர்பான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை ஆர்.எஸ்.பாரதி விமர்சித்ததாக புகார். ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகள் நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இல்லை எனவும், அது நீதிமன்ற அவமதிப்பு செயல் அல்ல எனவும் தலைமை வழக்கறிஞர் கருத்து. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுப்பு - தலைமை வழக்கறிஞர். சவுக்கு சங்கரின் மனுவை நிராகரித்தார் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்.

Tags:    

மேலும் செய்திகள்