#Breaking|| "ஆளுநர் மாளிகையே.. அடக்கிடு வாயை" - எரிமலையாய் வெடித்த திமுக
- தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம்
- நீட் விலக்கு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது - டி.ஆர்.பாலு
- தன் பொறுப்பை நிறைவேற்றாமல், அரசுக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர் - டி.ஆர்.பாலு
- விடுதலை வீரர்களை போற்றிப் பாராட்டுவதில் திமுக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல - டி.ஆர்.பாலு
- நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திமுக - டி.ஆர்.பாலு
- தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது - டி.ஆர்.பாலு
- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக கண்டனம்