#BREAKING ||மக்களவையில் திமுக எடுத்த அதிரடி முடிவு

Update: 2023-07-27 03:39 GMT

தமிழக ஆளுநரை திரும்பப் பெறும் விவகாரம் - மக்களவையில் திமுக நோட்டீஸ்

மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும்- திமுக எம்.பி டி.ஆர்.பாலு

Tags:    

மேலும் செய்திகள்