#JUSTIN|| ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! 27 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் | Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.
குற்றப்பத்திரிகை நகலை வழங்குவதற்காக சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பேப்பராக குற்றப்பத்திரிக்கையின் நகலை கேட்ட நிலையில் அதை வழங்குவதற்காக இன்று அழைத்து வந்துள்ளனர்.