தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றம்... அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்

Update: 2024-11-08 05:11 GMT

2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்