- போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
- சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள்
- தேர்வு காலமாக இருப்பதால் குழந்தைகளின் கல்வி பாதிப்படைவதை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு சென்று பணியாற்ற வேண்டும்
- அமைச்சர் போராடும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்