#BREAKING || முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மனு தள்ளுபடி

Update: 2024-07-05 10:16 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மறைந்த முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி /அரங்கநாயகம் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் விடுதலையை எதிர்த்த லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல் மனுவும் தள்ளுபடி/////1/முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மனு தள்ளுபடி

Tags:    

மேலும் செய்திகள்