#Breaking : சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்த ஷாக் தந்த கோர்ட் தொடரும் பரபரப்பு
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் சிஐடி காவல். லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அனுமதி. சந்திரபாபு நாயுடுவை சிறையில் விசாரிக்க உள்ளதாக நீதிமன்றத்தில் சிஐடி தகவல். விசாரணையை காலை 9.30 முதல் மாலை 5 மணிக்குள் முடிக்க உத்தரவு. விசாரணையின் போது ஒன்று அல்லது இரண்டு வழக்கறிஞர்களை அனுமதிக்க நீதிபதி உத்தரவு.