#JUSTIN || டிக்கெட் விலையை ஏற்றிய ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்

Update: 2024-01-14 10:47 GMT

ஆம்னி பேருந்துகள் - ரூ.2.07 லட்சம் அபராதம் விதிப்பு. வேலூர் சரகத்தில் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறையினர் தொடர் சோதனை. நேற்றிரவு முதல் நடைபெற்ற சோதனையில் ரூ.2.07 லட்சம் அபராதம் வசூல்.

Tags:    

மேலும் செய்திகள்