ஆணழகன் போட்டி... - மிரள விட்டு ரூ.10 ஆயிரத்தை தட்டி சென்ற 3-ஆம் வகுப்பு மாணவன்

Update: 2024-10-20 12:47 GMT

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிவகாமி எஸ்டேட் குழுமம் மற்றும் பைவ்ஸ் ஜிம் இணைந்து 3 மாவட்டங்களுக்கு இடையேயான மிஸ்டர் கொங்கு நாடு ஆணழகன் போட்டி கோத்தகிரி செல்மா அரங்கில் நடைபெற்றது. 50 கிலோ, 75 கிலோ, மற்றும் 172 மீட்டர் உயரத்திற்குட்பட்டவர்கள், 40 வயதிற்கு மேற்பட்டோர் என 6 பிரவின் கீழ் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடலூரை சேர்ந்த முன்றாம் வகுப்பு மாணவன் ஆஷிக் போட்டியில் கலந்து கொண்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த சிறுவனுக்கு சைக்கிள் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்