என் மகனுக்கு 2 கால்களும் போச்சு "இனி எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது"கண்ணீருடன் கதறும் தாய்

Update: 2023-11-18 05:57 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவன், அரசுப்பேருந்தில் பயணித்தபோது தவறி விழுந்துள்ளார். பேருந்தின் சக்கரங்கள் ஏறியதால் மாணவனின் இரு கால்களும் நசுங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், மாணவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், சேதமடைந்த இரு கால்களும் அகற்றப்பட்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் கதறியழுத மாணவனின் பெற்றோர், மகனின் கல்விக்கு அரசு உதவ வேண்டும் என்றும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கதவுகள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்