#BREAKING || ஒரு வீட்டுக்கு ரூ. 1.20 லட்சம் - மிடில் கிளாஸ் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வந்த செய்தி

Update: 2024-10-17 14:07 GMT

ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்/2024 - 2025ம் ஆண்டில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு/ஒரு வீட்டுக்கு ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் பங்கு ரூ.125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.83 கோடி என மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சி துறை அரசாணை வெளியீடு

கோப்புக்காட்சி/3/"68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு"

Tags:    

மேலும் செய்திகள்