சரக்கை கீழே ஊற்றி மக்கள் செய்த செயல் - புதுச்சேரியில் பரபரப்பு | Puducherry

Update: 2024-12-28 02:17 GMT

புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மதுபான கடை பரிசு கூப்பன் வழங்குவதன் மூலம் மது வாங்க தூண்டுவதாக கூறி, அந்த பகுதி இளைஞர்கள் மதுபானங்களை தரையில் ஊற்றி, பரிசு கூப்பனை தீயிட்டு கொளுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே குடியிருப்பு பகுதிகள் தேவாலயம் அருகே இருப்பதால் இந்த தனியார் மதுபான கடையை அகற்றக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், 500 ரூபாய்க்கு மேல் மது வாங்குபவர்களுக்கு வணிகத் திருவிழா பரிசு கூப்பன் வழங்கப்படுவதற்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்