"இனி யாரும் இதை செய்யக்கூடாது!" தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரிக்கை | Parliament Election

Update: 2024-01-11 03:47 GMT

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மத்திய தேர்தல் ஆணைய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், 2024 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், சுதந்திரமான மற்றும் வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறினார். பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் நீக்கம், சேர்த்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்