தனக்குத்தானே 'ஆப்பு' வைத்த ஜெகன்... மொத்தமாக முடிவுக்கட்டும் பவன்..! "முடிவு இனி பாஜக கையில்.."
தனக்குத்தானே 'ஆப்பு' வைத்த ஜெகன்...
மொத்தமாக முடிவுக்கட்டும் பவன்..!
"மொத்த முடிவும் இனி பாஜக கையில்.."
அரசியல் டுவிஸ்ட்களால் அலறும் அக்கட தேசம்
ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் கைதை தொடர்ந்து, புதிய கூட்டணி உருவாக இருப்பது , ஆந்திராவில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.