30 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் அளவிற்கு திறன் படைத்த ராக்கெட் ஒன்று தயாரிக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கவுள்ள நாராயணன் தெரிவித்துள்ளார்.