சினிமா கொள்கையை உருவாக்க அமிக்கஸ் கியூரி நியமனம் - கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி

Update: 2024-11-08 02:29 GMT

ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் சினிமா கொள்கையை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை ஒருங்கிணைத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க, அமிக்கஸ் கியூரி நியமித்து, கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமிக்கஸ் கியூரியாக வழக்கறிஞர் மிதா சுதீந்திரன் என்பவர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அமிக்கஸ் கியூரி, சினிமா கொள்கையை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை ஒருங்கிணைத்து நீதிமன்றத்தில் தெரிவிப்பார் என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்