"எங்களையே கேள்வி கேட்கிறீர்களா.."..ரயிலில் பயணிகளை காலணியால் அடித்த ராணுவப்படை வீரர்கள்..

Update: 2024-06-08 08:28 GMT

"எங்களையே கேள்வி கேட்கிறீர்களா.."..ரயிலில் பயணிகளை காலணியால் அடித்த ராணுவப்படை வீரர்கள்..2 மணி நேரம் பயணிகள் பட்ட பாடு - சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிர்ச்சி

சேரன் விரைவு ரயிலில், துணை ராணுவப்படை வீரர்கள் பயணிகளை தாக்கியதாக புகார்

முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணிகள் இருவரை காலணியால் அடித்ததாக குற்றச்சாட்டு

ரயில் புறப்பட்டதில் இருந்தே பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக புகார்

2 மணி நேரத்திற்கு மேலாக அதிகமாக கூச்சலிட்டதால் தூங்க முடியாமல் பயணிகள் அவதி

Tags:    

மேலும் செய்திகள்