#BREAKING || காவிரி விவகாரம்... எதற்கும் துணிந்த சித்தராமையா - கர்நாடகா நகற்றிய அடுத்த மூவ்
- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல்
- தமிழகத்துக்கு அக்.15 வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை நாள்தோறும் திறந்து விட உத்தரவிட்டதை மறு ஆய்வு செய்ய கோரிக்கை
- காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே மறுப்பு
- காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா மனு