Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.06.2024) | 1 PM Headlines | Thanthi TV
விஷச் சாராய சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு.....
3 மாதங்களில் விசாரணை ஆணையம் பரிந்துரையை வழங்கும் எனவும் அறிவிப்பு....
கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்றார், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.....
தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்....
கள்ளக்குறிச்சி விஷசாராயம் விவகாரத்தில், விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி....
விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நபர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரம்....
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை கண்டித்து, தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு .....
விஷ சாராயத்தால் உயிரிழந்தவரின் இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் மீண்டும் சாராயம் குடித்ததால் உயிரிழப்பு அதிகரிப்பு.....