காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (23-09-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-23 04:14 GMT

பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் தி.நகர் துணை ஆணையர் குத்தாலிங்கம் தலைமையில் போலீசார் ஆய்வு.........

மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேருக்கு அக்டோபர் 4ம் தேதி வரை சிறை..........

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.....

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலுடன் வயநாட்டில் மக்களவை இடைத்தேர்தல் வர வாய்ப்பு............

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டால் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என்பது தெரியும்...

மத்திய மேற்கு வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.....

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணம் என வானிலை ஆய்வு மையம் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்