மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (05-07-2024) | 2 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-05 09:18 GMT

உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பாக வழக்கறிஞர்கள் சாலை மறியல்.....

நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஈ.பி.எஸ்-க்கு மட்டுமே பொருந்தும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்....

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை படங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தும் விவகாரம்.....

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் சென்றார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி.....

அசாம் மாநிலத்தில் கனமழை வெள்ளத்திற்கு 52 பேர் பேர் உயிரிழப்பு.....

Tags:    

மேலும் செய்திகள்