மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (21-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-21 10:59 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ் அறிவிப்பு..

அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாய் போனஸாக கிடைக்கும் எனத் தகவல்

நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனையில் தீவிர சோதனை...

சுவாமிமலை கோயில் வளாகத்தில் தூங்கிய பக்தர்களை ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி விரட்டியதாக வீடியோ பரவிய விவகாரம்...

பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், உண்மை உறங்காது எனவும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி...

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கௌதமி நியமனம்...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அயோத்தி ராம ஜென்மபூமி பிரச்னைக்கு தீர்வு காண கடவுளிடம் வேண்டினேன்....

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பரபரப்பு தகவல்....

Tags:    

மேலும் செய்திகள்