மதியம் 11 மணி தலைப்புச் செய்திகள் (06-12-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headline
- ``முதலில் இதை செய்யுங்கள்''... முகத்துக்கே நேராகவே சொன்ன ஆதவ்... அப்படியே மாறிய விஜயின் பார்வை
- எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்...
- இறுமாப்புடன் 200க்கு மேல் வெல்வோம் என எகத்தாளமிடும் ஆட்சியாளர்களுக்கு தனது எச்சரிக்கை என விஜய் பேச்சு...
- அம்பேத்கர் விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு கூட்டணி நெருக்கடி என விஜய் பேச்சு...
- தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என விஜய் வலியுறுத்தல்..
- சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று போட்டோ எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என விஜய் பேச்சு...
- தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் தலித்துகள் உள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தில் ஏன் பங்கு கேட்கக் கூடாது என ஆதவ் அர்ஜூனா கேள்வி...
- தமிழக மழை பாதிப்புக#Headlines #Todayheadlines #Morningheadlines
#Headlines #Todayheadlines #Morningheadlines
ளை ஆய்வு செய்து மத்திய அரசிடம் விரைவாக அறிக்கை அளிக்க வேண்டும்...