இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (09-12-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-09 16:08 GMT

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்...

விழுப்புரத்தில் வெள்ள நிவாரணம் கேட்டு, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...

தொழில்நுட்பம் வளர வளர மனிதர்களின் லைஃப் ஸ்டைல் வேற லெவலுக்கு சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக இன்றைய ஹை ஸ்பீடு உலகில் எதற்குமே நேரம் போதவில்லை என்று பலரும் கவலை கொள்கிறார்கள்.

அடிலெய்டு டெஸ்ட்டில் களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜுக்கு ஐசிசி இன்று அபராதம் விதித்துள்ளது.

சென்னையை சேர்ந்த 21 வயதான மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பல இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்