இன்றைய தலைப்பு செய்திகள் (25-09-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-25 14:28 GMT

அவதூறு வழக்கு - ஈ.பி.எஸ். மனு தாக்கல்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்...

தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிக்கை...

"விரிசல் இல்லை - வாய்ப்பில்லை"

ஆதவ் அர்ஜுன் கருத்தால் தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இடையே விரிசல் இல்லை...

எந்த சிக்கல் எழுவதற்கும் வாய்ப்பு இல்லை என்றும் திருமாவளவன் திட்டவட்டம் 

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - ராகுல் உறுதி

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைப்பதை உறுதி செய்ய வீதியில் இறங்குவோம்...

ஜம்முவில், காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு...

-

Tags:    

மேலும் செய்திகள்