இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-06-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-18 17:49 GMT

சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை...

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேரோட்டத்தை நடத்த முடிவு...

சென்னை பெசன்ட் நகரில், காரை ஏற்றி இளைஞர் உயிரிழந்த விவகாரம்...

ஆந்திர மாநில எம்.பி.யின் மகள் கைதாகி, ஜாமினில் விடுவிப்பு...ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான பருப்பு, பாமாயில் விநியோகிக்கப்படாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ். கண்டனம்...

தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்...

விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்...

அமைச்சர் பொன்முடி தொண்டர்களிடையே பேச்சு...கள்ளர் மீட்பு, ஆதி திராவிடர் நலன் என்ற பெயர்களை நீக்கி, 'அரசுப் பள்ளிகள்' என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்...

பள்ளி, கல்லூரிகளில் ஜாதி இன உணர்வுகளைத் தடுக்க 20 பரிந்துரைகள்...

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு...

 

Tags:    

மேலும் செய்திகள்