காலை 9 மணி தலைப்பு செய்திகள் (07-10-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-07 04:12 GMT

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினாவில் நடந்த பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி கோலாகலம்..

2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட டகோடா முதல், அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் வரை நிகழ்த்திய சாகசங்களைக் கண்டு பார்வையாளர்கள் மெய்சிலிர்ப்பு..

பார்வையாளர்களை மிரள வைத்த

SU-30 MKI ரக போர் விமானம்..

வானில் விதவிதமான சாகசங்களை அரங்கேற்றி மெய்சிலிர்க்க வைத்தது..

முறையான பாதுகாப்பு கொடுக்க அரசு தவறி விட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

விமானப் படை கேட்டதை விடவும் அதிக வசதிகள் செய்து தரப்பட்டதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..

வான் சாகசத்தை காணச் சென்று உயிரிழந்த 5 பேர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..

மக்களை பாதுகாக்க முடியாத அரசு என பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்

தமிழக அரசின் கவனக்குறைவால், வான்படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல், வேதனை நிகழ்வாக மாறிவிட்டது..

விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றச்சாட்டு..

Tags:    

மேலும் செய்திகள்