காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-04 01:03 GMT

சென்னையில் பலத்த காற்றுடன் கன மழை.

தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால், ஊர்ந்தபடி சென்ற வாகனங்கள்..

சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய மழையால், சென்னையில் விமான சேவை கடும் பாதிப்பு..

19 விமானங்களின் சேவை பாதிப்பால், பயணிகள் அவதி.. பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது 2 விமானங்கள்..

ஆறு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியது தென் கிழக்கு பருவ மழை..

நாடு முழுவதும் மழை பெய்து வருவதாக, இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் தகவல்..

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேச்சு..

கிராமப்புற, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை என்றும் கருத்து...இன்று நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது என பேசலாமா..?

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்..

Tags:    

மேலும் செய்திகள்