மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29-12-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
தென்கொரியாவில் 181 பேருடன் தரையிறங்கிய விமான வெடித்து சிதறியதில் 179 பேர் பலியான சோகம்....
உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பதில், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை....
சாதிய, வகுப்புவாத, மதவாதத்திற்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.........
பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு.......
பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பை ஏற்க முகுந்தன் மறுப்பு தெரிவிப்பதாக தகவல்....
நம்பிக்கையின் அடிப்படையில்தான் அன்புமணிக்கு கூட பதவி வழங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்....
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10வயது சிறுவன் 16 மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்பு.....
இமாச்சல பிரதேசம் மணாலியில் கடுமையான பனிப்பொழிவு....