காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29-07-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-29 06:24 GMT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவரும் நிலையில், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை............

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக சரிவு.....

ஆந்திராவில் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம்.....

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்.....

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.....

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ஒரே ஒரு பீர் பாட்டில் திருட்டு.....

Tags:    

மேலும் செய்திகள்