சுட்டி குழந்தைக்கு க்யூட்டாக பாட்டு சொல்லி கொடுத்த விஜய் ஆண்டனி

Update: 2024-09-22 10:17 GMT

நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ஹிட்லர் திரைப்படம், வருகிற செப்டம்பர் 27-

ம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் ப்ரோமஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் , சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து பொது மக்கள் முன்னிலையில் இத்திரைப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விஜய் ஆண்டனியுடன் பேசி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்