வந்திறங்கிய `வணங்கான்' அருண்விஜய்... மிரளவைத்த ரசிகர்கள் - அன்பால் திக்குமுக்காடிய காட்சி
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பொங்கலை முன்னிட்டு வணங்கான், மெட்ராஸ்காரன் ஆகிய 2 திரைப்படங்களும் வெளியாகின. மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் முதல் காட்சியை, படக்குழுவினர் ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டு ரசித்தனர். அதேபோல வணங்கான் படத்தின் கதாநாயகன் அருண் விஜய், ரோகிணி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து முதல் காட்சியை கண்டுரசித்தார்.